"அத்தான் அத்தான்".. அழகாக வெளியான கார்த்தியின் 'மெய்யழகன்' டீசர்.!கார்த்தி, அரவிந்த் சாமி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் 'மெய்யழகன்' படத்தின் டீசர் வெளியானது.
வெங்கட் பிரபுவின் அடுத்த திரைப்படம்.?! இணையுமா மின்சார கனவு கூட்டணி..?வெங்கட் பிரபு இயக்கவுள்ள அடுத்த திரைப்படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.