கோலி மட்டும் கேப்டன் இருந்தா அஸ்வின் ஓய்வு பெற்றிருக்க மாட்டார்! பாசித் அலி பேச்சு!அஷ்வின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றது குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாசித் அலி பேசியுள்ளார்.
என்னை மிஞ்சுவாருனு நினைச்சேன்..ஆனா...அஸ்வின் ஓய்வால் அதிர்ச்சியான அனில் கும்ப்ளே!அஸ்வின் திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்தது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது என முன்னாள் கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.
திடீரென ஓய்வை அறிவித்த ரவிச்சந்திரன் அஸ்வின்! காரணம் என்ன?ஆஸ்ரேலியா அணிக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் தொடரின் நடுவில் ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு அறிவித்த காரணம் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் அஸ்வின்!தமிழ் நாட்டை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.