இலங்கை அடித்து நொறுக்கி ஆப்கானிஸ்தான் வெற்றி..!!பலிக்கவில்லை இலங்கை ஆட்டம்..!ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை 91 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
துபாயில் துவங்கியது..!14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் திருவிழா..!6 அணிகள் பங்கேற்பு..!!14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் திருவிழா ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது.