Tag: Assistant Director of Training

தொழிற்பயிற்சி நிறுவன முதல்வர் பணி – ஹால் டிக்கெட் வெளியீடு!

வேலைவாய்ப்பு துறையின் கீழ் தொழிற்பயிற்சி நிறுவன முதல்வர் உள்ளிட்ட பணிக்கான ஹால்டிக்கெட் வெளியீடு. தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி சேவை துறையின் கீழ் தொழிற்பயிற்சி நிறுவன முதல்வர் உள்ளிட்ட பணிக்கான ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு துறையில் காலியாக உள்ள ITI Principal & Assistant Director of Training ணியிடங்களுக்கான எழுத்துத்‌ தேர்வானது வரும் 7-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான ஹால்டிக்கெட் www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. […]

#TNPSC 2 Min Read
Default Image