இந்திய வம்சாவளியினரை திருமணம் செய்த இளவரசி மாரடைப்பால் மரணம்.!இந்திய வம்சாவளி சமையல்கலை நிபுணரான ரிஷி ரூப் சிங் என்பவரை திருமணம் செய்துகொண்ட 31 வயதான ஆஸ்திரிய இளவரசி மரியா கேலிட்சன் மாரடைப்பால் மரணமடைந்தார்.