நில்லுன்னு சொன்ன நிற்குமா?கொரோனாவை பார்த்து பயப்படாதீங்கப்பா! குட்டி நடிகரின் குட்டி அட்வைஸ்!கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் முதலில் சீனாவில் பரவி வந்த நிலையில், தற்போது இந்த நோய் மற்ற நாடுகளிலும் பரவி