நில்லுன்னு சொன்ன நிற்குமா?கொரோனாவை பார்த்து பயப்படாதீங்கப்பா! குட்டி நடிகரின் குட்டி அட்வைஸ்!

கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் முதலில் சீனாவில் பரவி வந்த நிலையில், தற்போது இந்த நோய் மற்ற நாடுகளிலும் பரவி

கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் முதலில் சீனாவில் பரவி வந்த நிலையில், தற்போது இந்த நோய் மற்ற நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த நோயினால் பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.  இந்த நோய் குறித்து பலரும்மறிவுரை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், பிரபல  தொலைக்காட்சியில் ஒளிபரப்பான  ஜூனியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தற்போது திரையுலகிலும் கால்பதித்து வருபவர் குட்டி நடிகர் அஸ்வந்த். இவர் கொரோனா வைரஸ் குறித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், நீங்கள் பயப்பட வேண்டாம். அமைதியாக இருங்கள். உங்கள் பாதுகாப்பை நீங்கள் தான் பார்த்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

unknown node