ஜப்பானில் ஏற்பட்ட நிலச்சரிவு-3 பேர் பலி, 80 பேர் மாயம்..!ஜப்பான் நாட்டின் அட்டாமி என்ற பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதில் 3 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். மேலும், 80 பேரை காணவில்லை.