"நட்பு ரீதியாக ராமதாஸை சந்தித்தேன், அன்புமணி வந்ததே எனக்கு தெரியாது" – ஆடிட்டர் குருமூர்த்தி.!அதிமுகவின் சைதை துரைசாமியுடன், பாஜக பிரமுகரான ஆடிட்டர் குருமூர்த்தி, தைலாபுரம் தோட்டத்திற்கு சென்று ராமதாஸை சந்தித்துள்ளார்.