Champion Trophy Hockey 2018:இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றது!சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றது.