Champion Trophy Hockey 2018:இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றது!

சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

unknown node

சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதியது.பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் ஆஸ்திரேலியா அணி 1-3 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி சாம்பியன் பட்டம் வென்றது.