விமான போக்குவரத்து அமைச்சக ஊழியருக்கு கொரோனா தொற்று .!கடந்த 15-ம் தேதி வரை அலுவலகத்தில் பணிபுரிந்த விமான போக்குவரத்து துறை அமைச்சக ஊழியர் ஒருவருக்கு கொரோனா உறுதி.