சினிமாவை உயிருக்குயிராய் நேசித்தவர் ஏவிம் சரவணன் – நடிகர் ரஜினிகாந்த் உருக்கம்!சினிமாவை உயிருக்குயிராய் நேசித்தவர் ஏவிம் சரவணன் என நடிகர் ரஜினிகாந்த் இரங்கலை தெரிவித்துள்ளார்.
பெரும் சோகம்! உடல்நலக்குறைவால் ஏவிஎம் சரவணன் காலமானார்!AVM நிறுவனத்தின் இயக்குநரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஏவிஎம் சரவணன் (86) உடல்நலக்குறைவால் காலமானார்.