கலிப்போர்னியா : கலிப்போர்னியா மாகாணம் சாண்டியாகோ கடலில் பாராசூட் உதவியுடன் டிராகன் விண்கலம் பத்திரமாக இறக்கப்பட்டது. கடலில் இறங்கியவுடன், ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் ஆக்ஸியம் ஸ்பேஸ்-இன் மீட்புக் குழுவினர் விரைவாக விண்கலத்தை அடைந்து, எரிபொருள் கசிவு உள்ளிட்ட பாதுகாப்பு அபாயங்களை ஆய்வு செய்தனர். பசுபிக் கடலில் இருந்து கப்பலில் டிராகன் விண்கலம் ஏற்றப்பட்டது. இதனை தொடர்ந்து, வீரர்களை விண்கலத்தில் இருந்து மீட்கும் பணியில் அமெரிக்க கடற்படை வீரர்கள் மேற்கொள்கின்றனர். இறுதியாக பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பிறகு, விண்கலத்தின் பக்கவாட்டு […]
கலிபோர்னியா : விண்வெளி பயணத்தை வெற்றிகரமான முடித்துக்கொண்டு இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 வீரர்கள் பயணித்த டிராகன் விண்கலம் அமெரிக்காவின் கலிபோர்னியா கடல் பகுதியில் வெற்றிகரமான கடலில் இறக்கப்பட்டது. சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து கிளம்பிய டிராகன் விண்கலத்தின் வேகம் படிப்படியாக குறைக்கப்பட்டு இறுதியாக பாராசூட் மூலம் கடலில் பாதுகாப்பாக இறக்கப்பட்டது. இதை தொடர்ந்து விண்கலத்தில் இருக்கும் சுபான்ஷு சுக்லா உள்பட 4 விண்வெளி வீரர்களையும், மீட்பு குழுவினர் மீட்டு மருத்துவ பரிசோதனைகளுக்காக […]
கலிபோர்னியா : சுபான்ஷூ சுக்லா உள்ளிட்ட 4 பேருடன் புறப்பட்ட டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து 22 மணி நேர பயணத்திற்குப் பிறகு பத்திரமாகப் புவிக்குத் திரும்பியது. இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா, ஆக்ஸியம்-4 (Ax-4) பயணத்தின் ஒரு பகுதியாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) 18 நாட்கள் ஆய்வு மேற்கொண்டு, இன்று (ஜூலை 15) பூமிக்கு திரும்பினார். அவருடன் பெக்கி விட்சன் (கமாண்டர்), ஸ்லாவோஸ் உஸ்நான்ஸ்கி-விஸ்னிவ்ஸ்கி, மற்றும் டிபோர் காபு […]
2025 ஜூலை 14 அன்று, இந்திய விண்வெளி வீரர் குரூப் கேப்டன் ஷுபன்ஷு சுக்லா உட்பட நான்கு விண்வெளி வீரர்கள், சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) 18 நாள் பயணத்தை முடித்து, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ‘கிரேஸ்’ டிராகன் விண்கலத்தில் பூமிக்கு புறப்பட்டனர். ஷுபன்ஷு சுக்லாவுடன் அமெரிக்காவின் பெக்கி விட்சன், போலந்தின் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி-விஸ்னிவ்ஸ்கி, மற்றும் ஹங்கேரியின் டிபோர் கபு ஆகியோர் இந்த ஆக்ஸியம்-4 (Ax-4) பயணத்தில் இருந்தனர். விண்கலம் ஜூலை 14 மாலை 4:45 மணிக்கு (இந்திய […]
வாஷிங்டன் : விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து இன்று சுபான்ஷூ சுக்லா குழுவினர் பூமிக்கு புறப்படுகின்றனர். ஆக்ஸியம்-4 திட்டத்தின் கீழ், கடந்த ஜூன் 25ம் தேதி அன்று, சுபான்ஷு சுக்லா மற்றும் மூன்று சர்வதேச விண்வெளி வீரர்களுடன் (பெக்கி விட்சன், ஸ்லாவோஸ் உஸ்நான்ஸ்கி-விஸ்னியவ்ஸ்கி, டிபோர் கபு) விண்வெளிக்கு பயணித்தனர். இந்தப் பயணம் இந்தியாவின் விண்வெளி ஆய்வில் ஒரு முக்கிய மைல்கல் ஆகும். இந்தப் பயணம் இந்தியாவின் மனித விண்வெளிப் பயணத்தில் ஒரு […]
அமெரிக்கா : நேற்றைய தினம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டது. இது இஸ்ரோ, நாசா, ஆக்சியம் ஸ்பேசின் கூட்டு முயற்சியாக மனிதர்களை ISS-க்கு அனுப்பும் ஆக்சியம்-4 திட்டமாகும். இந்தியாவின் சுபான்ஷு சுக்லா, அமெரிக்கா, போலந்து மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்களுடன் விண்ணுக்கு புறப்பட்டது ஃபால்கன் 9 ராக்கெட் மூலமாக சர்வதேச விண்வெளி நிலையம் புறப்பட்டனர். இன்று மாலை 4.30 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தை […]
மெரிட் தீவு : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, ஆக்ஸியம் மிஷன் 4 (Ax-4) இன் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) நாளை செல்லவிருக்கிறார். முன்னதாக இவர் மே மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்த நிலையில், அதன்பிறகு ஜூன் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக ஏவுதல் ஜூன் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இன்றும் நடைபெறவிருந்த மோசமான வானிலை காரணமாக அதன் ஏவுதல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக மூன்று முறை ஒத்திவைக்கப்பட்ட […]