பாபா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு....கொண்டாட்டத்தில் ரஜினி ரசிகர்கள்.!பாபா திரைப்படத்தின் ரீ-ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் ரஜினி ரசிகர்கள் உற்சாகத்துடன் படத்தை பார்க்க காத்துள்ளனர்.
அதே ஸ்டைல்.. அதே சூப்பர் ஸ்டார்...மீண்டும் ரசிகர்களை கவரும் பாபா.! மாஸ் ட்ரைலர் இதோ...வருடம் தோறும் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்த புது படங்கள் அல்லது அவர் நடித்த பழைய படங்கள் திரையரங்குகளில் வெளியாவது வழக்கமான ஒன்று. அந்த