மனிதர்களின் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாக ஆண்ட்ராய்டு மொபைல் அமைந்துள்ளது. அதிலும் சில செயலிகளை அதிக பயனர்கள் பயன்படுத்தி வருகின்றன. இதில் குறிப்பாக உலக நாடுகளின் முழுவதும் வாட்ஸ் அப்பில் (whatsapp) பயன்படுத்துவர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒருவருக்கொருவர் தங்களது தகவல்களை பரிமாற்றிக்கொள்ள இது மிகவும் பயன்பட்டு வருகிறது. வாட்ஸ் அப்பில் நொடி பொழுதில் ஆடியோக்கள், வீடியோக்கள் பரிமாற்றம் செய்யப்படுவதால் இந்த செயலியை அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் வாட்ஸ் அப்பில் கடந்த […]