டெல்லி தேர்தல் : காங்கிரஸ் முன்னிலை வகிக்கும் 'அந்த' ஒரு தொகுதி எது தெரியுமா?டெல்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் பத்லி தொகுதியில் மட்டும் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.