உ.பி.யில் லட்டு வாங்கும் நிகழ்வில் கோபுரம் சரிந்து விழுந்ததில் 7 பேர் பலி.. 40 பேர் படுகாயம்!உத்தரபிரதேசத்தில் ஆன்மீக நிகழ்ச்சியின்போது லட்டு பிரசாதம் வாங்கச் சென்றபோது மேடை சரிந்து 7 பேர் உயிரிழந்த சோகம் சம்பவம் நிகழ்ந்துள்ளது.