ஆசிய கோப்பை: ஹாங்காங் அணியை வீழ்த்தி முதல் வெற்றி பெற்றது வங்கதேசம்.!2025 ஆசிய கோப்பை தொடரில் வங்கதேசம் தனது முதல் ஆட்டத்தில் ஹாங்காங்கை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சிறப்பான தொடக்கத்தை ஆரம்பித்துள்ளது.
ஆசிய கோப்பை: அபுதாபியில் இன்று வங்கதேசம் – ஹாங் காங் அணிகள் மோதல்!ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இன்று குரூப் B-ல் இடம்பெற்றுள்ள வங்கதேசம் - ஹாங்காங் அணிகள் மோதுகின்றன.