அனில் அம்பானிக்கு தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை!வங்கி மோசடி வழக்கில் தொழிலதிபர் அனில் அம்பானியின் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது.