#BREAKING: புதுச்சேரியில் ஏப்ரல் 13-ஆம் தேதி கடற்கரை திருவிழா!புதுச்சேரியில் ஏப்.13 முதல் 16 வரை கடற்கரை திருவிழா கொண்டாடப்படவுள்ளது.