#BREAKING: புதுச்சேரியில் ஏப்ரல் 13-ஆம் தேதி கடற்கரை திருவிழா!

புதுச்சேரியில் ஏப்.13 முதல் 16 வரை கடற்கரை திருவிழா கொண்டாடப்படவுள்ளது.

புதுச்சேரியில் ஏப்.13 முதல் 16 வரை கடற்கரை திருவிழாகொண்டாடப்படவுள்ளது.

புதுச்சேரியில் ஏப்ரல் 13-ஆம் தேதி முதல் 16 வரை கடற்கரை திருவிழா கொண்டாடப்பட உள்ளது என்று சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது. புதுச்சேரி காந்தி சிலை கடற்கரை, பாண்டி மெரினா கடற்கரை உள்ளிட்ட இடங்களில் கடற்கரை திருவிழா நடைபெற உள்ளது. இந்த கடற்கரை திருவிழாவில் கடற்சார்ந்த விளையாட்டுகள், கடல் உணவு விற்பனை, மேலைநாட்டு இசை நிகழ்ச்சிகள் ஆகவே நடக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.