"இதுக்காக தான் அனுமதி கொடுக்கல"..மஸ்க் குற்றச்சாட்டு! தென் ஆப்பிரிக்கா விளக்கம் !
நமது நாட்டின் சட்டங்களைப் பின்பற்றவில்லை என்ற காரணத்தால் தான் எலான் மஸ்க்க்கு ஸ்டார் லிங்க் திட்டத்தை செயல்படுத்த அனுமதி கொடுக்கவில்லை என தென் ஆப்பிரிக்கா அரசு விளக்கம் அளித்துள்ளது.