இவர்கள் தான் 2025 சிறந்த டெஸ்ட் வீரர்கள்! ரிஷப் பண்டை தேர்வு செய்யாத அபினவ் முகுந்த்!பண்ட் 2025 ஆண்டில் 13 இன்னிங்ஸ்களில் 629 ரன்கள் எடுத்து 48.38 சராசரியுடன் 2 சதங்கள், 3 அரைசதங்கள் அடித்த போதிலும் அபினவ் முகுந்த் அவரைத் தவிர்த்துள்ளார்.