இணையத்தில் வைரலாகும் பஞ்சாப் முதல்வர் கல்யாண வைபோக லேட்டஸ்ட் கிளிக்ஸ்...பஞ்சாப் முதல்வர் பகவந்த் மன் - டாக்டர் குர்ப்ரீத் கவுர் ஆகியோரின் திருமண வைபோக புகைப்படங்கள் இன்று இணையத்தில் செம வைரலாக பரவி வருகிறது.