இணையத்தில் வைரலாகும் பஞ்சாப் முதல்வர் கல்யாண வைபோக லேட்டஸ்ட் கிளிக்ஸ்...

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மன் - டாக்டர் குர்ப்ரீத் கவுர் ஆகியோரின் திருமண வைபோக புகைப்படங்கள் இன்று இணையத்தில் செம வைரலாக பரவி வருகிறது.

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மன் – டாக்டர் குர்ப்ரீத் கவுர் ஆகியோரின் திருமண வைபோக புகைப்படங்கள் இன்று இணையத்தில் செம வைரலாக பரவி வருகிறது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் பஞ்சாபில் முதன் முதலாக ஆட்சியை கைபற்றியது ஆம் ஆத்மி கட்சி. அக்கட்சி சார்பாக பஞ்சாப் முதல்வரானார் பகவந்த் மன். இவர் சினி உலகில் இருந்து அரசியலில் கால்தடம் பதித்தவர்.

unknown node

இவருக்கு இண்டர்ப்ரீத் கவுர் என்பவருடன் திருமணம் ஆகி இருந்த நிலையில் அவரை கடந்த 2016ஆம் ஆண்டே விவாகரத்து செய்துவிட்டார். இந்நிலையில், இவரது இரண்டாவது திருமணம் இன்று உறவினர்கள் மத்தியில் கோலாகலமாக நடைபெற்றது.

unknown node

குர்ப்ரீத் கவுர் என்கிற மருத்துவரை திருமணம் செய்து உள்ளார் பகவந்த் மன். இந்த திருமணத்திற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட சில அரசியல் தலைவர்கள் மட்டும் காத்துக்கொண்டனர்.

unknown node

பகவந்த் மன் – குர்ப்ரீத் கவுர் ஆகியோரின் திருமண வைபோக புகைப்படங்கள் தான் இன்று இந்தியா முழுக்க இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அவற்றில் ஒரு சில கிளிக்ஸ் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.