மகாராஷ்டிரா : வெடிபொருள் தொழிற்சாலையில் பயங்கர விபத்து! 5 பேர் பலி!மகாராஷ்டிரா மாநிலத்தில் ராணுவதிற்கு தேவையான வெடி மருந்துகளை தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று காலை திடீரென விபத்து ஏற்பட்டது.