விதிகளை மீறி நடந்த திருணம்.! 15 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் ரூ.6,00,000 அபராதம்.!திருமண விழாவில் கலந்து கொண்ட 15 பேருக்கு கொரோனா ஒருவர் பலி தம்பதியினர் குடும்பத்திற்கு ரூ .6,26,600 அபராதம் விதித்துள்ளார்.