'முஸ்தஃபா முஸ்தஃபா ...' அமரன் ஷூட்டிங்கில் ரஹ்மான் பாடலுக்கு வைப் செய்த சிவகார்த்திகேயன்!அமரன் திரைப்படத்தின் ஷூட்டிங்கின் போது சக நடிகருடன் சிவகார்த்திகேயன் ஏ.ஆர்.ரஹ்மான் பாடலுக்கு வைப் செய்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.