மகளீர் தினத்தை முன்னிட்டு புல்லட்டில் பறந்த பெண்கள்...!மகளீர் தினத்தை முன்னிட்டு, பெண்கள் அதிவேக திறன் கொண்ட இருசக்கர வாகனங்களில் பேரணியாக சென்றுள்ளனர்.
எனக்கு 15 வயதில் இருந்தே இந்த ஆசை இருந்தது – மாஸ்டர் பட நடிகைநடிகை மாளவிகா மோகனன் சமீபத்தில் ரேஸ் டிராக்கில் பைக் ஒட்டிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது.