#BREAKING: குருவிக்காரர் சமுதாயத்துக்கு பழங்குடி அந்தஸ்து – மசோதா நிறைவேற்றம்!குருவிக்காரர் சமுதாயத்துக்கு பழங்குடி அந்தஸ்து அளிக்கும் மசோதா மக்களவையில் நிறைவேறியது.
#BREAKING: சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதா நிறைவேற்றம்!.. வேந்தராக முதல்வர்!சித்த மருத்துவ பல்கலைக்கழக வேந்தராக முதல்வர் இருப்பார் என சட்டப்பேரவையில் அறிவிப்பு.