“டிராமா மாடல்” அரசு எதற்கு முன்னுரிமை கொடுக்கிறது? அண்ணாமலை கேள்வி!தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மு.க.ஸ்டாலினை விமர்சித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
“அமரன்” படக்குழுவிற்கு வரும் அச்சுறுத்தல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் – தமிழ்நாடு பாஜக!அமரன் படக்குழுவிற்கு வரும் அச்சுறுத்தல்களை தமிழ்நாடு அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக கோரிக்கை வைத்துள்ளது.
எம்.ஜி.ஆர், வைகோ கட்சியை விட்டு பிரிந்து சென்றபோதே திமுக சிறிய இடர்பாடுகளை தான் சந்தித்தது.! – துரைமுருகன் கருத்து.!திமுக எம்.எல்.ஏ கு.க.செல்வம் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவை சந்தித்தது குறித்து திமுக பொருளாளர் துரைமுருகன் கருத்துக்கூறியுள்ளார்.