டெல்லியில் மற்றொரு கொடூர கொலை! உடலை துண்டு துண்டாக வெட்டி வீசிய தாய்-மகன் கைது.!டெல்லி பாண்டவ் நகரில் கணவரைக் கொன்று துண்டு துண்டாக வெட்டி வீசிய தாய்-மகன் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.