#20 வருடகாலத் தேடல்-இயக்குநர் ராகேஷ் ரோஷனை துப்பாக்கியால் சுட்ட நபர் கைது.!மகாராஷ்டிராவில் பாலிவுட் இயக்குநர் ராகேஷ் ரோஷனை 20 ஆண்டுகளுக்கு முன் துப்பாக்கியால் சுட்ட ஷார்ப்ஷீட்டரை கைது செய்துள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.