தாமிரபரணி ஆற்றின் பெயர் மாறுகிறதா.? தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.!தாமிரபரணி ஆற்றின் பெயரை பொருநை நதி என மாற்ற வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.