அமெரிக்காவின் குழாய் நீரில் இருந்த அமீபா 6 வயது சிறுவனின் மூளையை அரித்ததால் உயிரிழந்த சிறுவன். உலகம் முழுவதுமே கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமடைந்து கொண்டேதான் செல்கிறது. இருப்பினும் உலக நாடுகளிலேயே அதிக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிர் இழப்புகளை அதிகம் சந்தித்த நாடுகளில் அமெரிக்காதான் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் தற்போது அமெரிக்காவில் மற்றும் ஒரு அச்சுறுத்தலான சூழ்நிலை உருவாகியுள்ளது. 6 வயதுடைய டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சிறுவனுக்கு அமீபா உள்ளே சென்று அதன் காரணமாக […]