சென்னை : தமிழக அரசின் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மெனுவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் இன்று சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவில் உப்புமாவுக்கு பதிலாக பொங்கல் மற்றும் சாம்பார் சேர்க்கப்படும். இந்த மாற்றம் வரும் 2025-26 கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது […]