மணமகனின் தந்தையும் , மணமகளின் தாயும் ஓடியதால் திருமணம் நின்றது.!குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் கட்டர்கம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (48) (பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது) ஜவுளி தொழிலதிபர். இவர் மகனுக்கும் நவ்ஸரி பகுதியை