சீனாவில் தன்னை வளர்த்து உரிமையாளர் உயிரிழந்தது தெரியாமல் அவருக்காக அவர் வளர்த்த நாய் நான்கு நாட்களாக பாலம் ஒன்றில் காத்திருந்த புகைபடம் வீடியோ வெளியாகியுள்ளது. சீனாவில் வுஹான் மாகாணத்தில் ஒரு பாலத்தில் இருக்கும் நதியில் ஒருவர் கடந்த மாதம் அந்த குதித்து தற்கொலை செய்துள்ளார் என்று சொல்லப்படுகிறது, அந்த ஆற்றில் குதிக்கும் அவர் தன்னுடைய நாயே அழைத்து வந்துள்ளார். இதனை கவனித்த விசுவாசமான அந்த நாய் அவர் வருவார் என்று கடந்த 4 நாட்களாக அதே இடத்தில் […]