உஸ்மான் சாலை -சிஐடி நகரை இணைக்கும் புதிய மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.!சென்னையில் ரூ.165 கோடியில் கட்டப்பட்டுள்ள இரும்பு மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.