ஒருவர் உயிரிழப்பு.., தரமில்லை என தெரியவந்தால் நடவடிக்கை – ஆட்சியர்The District Collector said that action will be taken if it is revealed that the flyover involved in the accident was built without quality.
#BREAKING: மதுரையில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து..!A part of the bridge under construction on Puthunatham Road in Madurai collapsed and caused an accident.