தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு ரூ. 560 கோடி நிதி ஒதுக்கீடு!எல்லாம் கொடுத்த மக்களுக்கு நன்றிக்கடன் செலுத்த மட்டுமே அரசியலுக்கு வந்தவர் முதல்வர் விஜய் என நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.