உங்களுக்கு பக்கத்துல தான் எங்களோட நீர்மூழ்கிக் கப்பல் நிக்குது – புதினை எச்சரித்த ட்ரம்ப்!ரஷ்யா கடல் எல்லைக்கு அருகிலேயே தங்களது உலகின் சக்திவாய்ந்த அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் நிற்பதாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசியுள்ளார்.