#BigBreaking:மத்தியப் பிரதேசத்தில் டிரக் மீது மோதிய பேருந்து 15 பேர் பலி ,40 பேர் காயம்மத்தியப் பிரதேசத்தின் ரேவாவில் பேருந்து ஒன்று டிரக் மீது மோதியதில் 15 பேர் உயிரிழந்தனர் மற்றும் 40 பேர் காயமடைந்துள்ளனர்.