இன்று முதல் பெண்களுக்கு கட்டணமில்லா பயணச்சீட்டு-தமிழக போக்குவரத்துத்துறை..!தமிழக போக்குவரத்துத்துறை, இலவசமாக அரசு நகர பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களுக்கு இன்று முதல் கட்டணமில்லா பயணசீட்டு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
டெல்லியில் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி...ஆனால் இவ்வாறு செல்ல தடை..அமைச்சர் அதிரடிடெல்லியில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று பாதிப்பு உச்சத்தை தொட்டு வருகிறது.