புல்வாமா தாக்குதலுக்கு... ஆன்லைன் மூலம் வெடிகுண்டு தயாரிக்க பொருள் வாங்கிய... இளைஞன் உட்பட 2 பேர் கைது..!
கடந்த ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பேருந்து மீது வெடிமருந்து நிரப்பிய வாகனத்தை கொண்டு ஜெய்ஷ் இ