பாஜக சார்பில் இன்று போராட்டம் ! பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் தீவிரம்குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் இன்று போராட்டம் நடைபெறுகிறது.
#Breaking: டெல்லி போராட்டத்தில் வன்முறை ! போலீசார் துப்பாக்கிச்சூடுகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் – உயர்நீதிமன்றம் தடைநாளை நடைபெறவுள்ள சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
முதல்வரின் விளக்கத்தை ஏற்க மறுப்பு-திமுக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்புவண்ணாரப்பேட்டை போராட்டம் தொடர்பாக தமிழக சட்டசபையில் முதலமைச்சர் பழனிசாமி விளக்கம் அளித்து கொண்டிருந்தார்.அவரது விளக்கத்தை ஏற்க மறுத்து பேரவையிலிருந்து திமுக
போராட்டத்தில் தடியடி ! முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்த சென்னை மாநகர காவல் ஆணையர்முதலமைச்சர் பழனிசாமியை சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சந்தித்துள்ளார்.