தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு! அண்ணாமலை பரபரப்பு பேட்டி!தமிழக அரசு சிஏஜி அமைப்புக்கு உரிய ஆவணங்களை கொடுக்கவில்லை அதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்க போகிறோம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
மத்திய அரசின் மானியத்தை பெற இயலாத அதிமுக அரசு – சி.ஏ.ஜி அறிக்கை மூலம் அம்பலம்!The CAG report reveals that during the last AIADMK regime, it was not possible to get the multi-crore rupees subsidy to be provided by the central government.
#Breaking:மின்வாரியத்துக்கு ரூ.424 கோடி வருவாய் இழப்பு – சிஏஜி ..!According to the CAG report, the Tamil Nadu Electricity Board has lost Rs 424 crore in revenue due to the purchase of electricity at high prices