இந்தியாவிற்காக தன்னுயிர் தந்து காத்த இராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு உதவித்தொகையை குறைக்க கூடாது...!
பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமீர்ந்தர் சிங்,இந்தியாவின் ராணுவம் மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.