காவிரியை விருப்பம்போல் திறந்துவிட முடியாது..!கர்நாடகாவால் இனி விருப்பம்போல் காவிரி நீரை தனது மாநில விவசாயிகளுக்கு திறந்துவிட முடியாது. காரணம், நீர் விடுவிப்பதை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உன்னிப்பாக